ஐயம்பிள்ளை நடராசா
புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 4ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா 05.08.2019 திங்கட்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான குமாரசாமி – நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் ஜெகதீஸ்வரன் (ஜேர்மனி), பரமேஸ்வரன் (சுவிஸ்), புவனேஸ்வரன் (சுவிஸ்), கிருஸ்ணராணி (சுவிஸ்), வேணீஸ்வரன் (ஜேர்மனி), கல்பனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் செல்வராணி, சந்திரலதா, கருணாகரன், ஜெயா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், இளையதம்பி, சின்னையா, செல்லம்மா, சிவக்கொழுந்து, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், முருகேசு, இராமசாமி மற்றும் பர்வதம், செல்லம், மங்கையற்கரசி, புவனேஸ்வரி, சிவயோகம், தவமணிதேவி, கனகசபாபதி, திலகவதி, கௌரிரஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் இராசரெத்தினம், நாகேந்திரம், அகிலேஸ்வரி, தியாகராஜா, விஜயரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும் சதீஸ் – றூபி, சகானா – சியாந், சிவதீஸ், பிரவீனா, நிதர்சனா, தனுசன், தாரணி, சினேகா, சர்மிதன், அனோச், அஸ்வின், அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.08.2019) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 10.00 மணியளவில் கேரதீவு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர். 4 ஆம் வட்டாரம்,புங்குடுதீவு
மனைவி – 021 373 7678
ஜெகதீஸ்வரன் (மகன்) – 004924521554812
பரமேஸ்வரன் (மகன்)
புவனேஸ்வரன் (மகன்) – 0041 817 833 807
கிருஸ்ணராணி (மகள்) – 0041 817 236 807
வேணீஸ்வரன் (மகன்) – 0049 245 298 85352
கல்பனா (மகள்) – 0033 148 457578