Tuesday , September 10 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / உக்ரைனிடம் இருந்து அவிதிவ்கா நகரை கைப்பற்றி விட்டோம்: விளாடிமிர் புடின்

உக்ரைனிடம் இருந்து அவிதிவ்கா நகரை கைப்பற்றி விட்டோம்: விளாடிமிர் புடின்

உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்த நிலையில், ராணுவத்தினருக்கு அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்தார்.

உக்ரைனில் ரஷ்யர்களைக் காக்கும் ராணுவ நடவடிக்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று புடின் கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் உக்ரைனிடம் இருந்து பக்மத் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், தற்போது அமெரிக்க நிதியுதவி தடைபட்டு, ஆயுதங்களின்றி தவிக்கும் உக்ரைன் ராணுவம், அவிதிவ்கா நகரை விட்டு வெளியேறி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv