பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடந்திச்சி? என்ன நடந்திட்டு இருக்கு இதெல்லாம் ஒரு கோர்வையாக
தொகுத்து சிரிக்க மட்டுமே சிந்திப்பதற்கு இல்லை என்ற தொனியில் வரும் வீடியோ தான் மிட் மிட் மிட் நைட் மசாலா . நீங்களும் நாட்களும் இந்த நக்கல் மன்னனின் குரலுக்காகவே காத்திருப்பது வழக்கம் .
இன்றும் வந்தாச்சு நம்மாலும் ஏதோ இன்னிக்கு சரி உருப்படியா நடந்திருக்கா என்று பார்த்தால் ஏமாற்றம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போய் உருப்படியான விடயம் எதிர்பார்த்தால் நாம தான் முட்டாள் .
இன்று கேம் எல்லாம் முடிஞ்சிட்டுது போல எல்லாரும் ப்ரீயா இருக்காங்க . ஆனால் சண்டை தீருமா
சொல்லுங்க .? சண்டை இல்லாவிட்டால் பிக் பாஸ் வீடே இருக்காது .
டி ஆர் பிக்காக ஒருமையா இருந்தால் கூட சும்மாவே சண்டையை மூட்டி விடுவார்கள் என்று போட்டியில் இருந்து வெளியேறிய ரம்யா சொன்னது நினைவு இருக்கும் என்று நம்புகிறேன் .
அப்பிடி தான் நடக்குது . யாஷிகா ஐஸ்வர்யா இவர்களை எப்படி இந்த நாமினேட் லிஸ்ட் ல கொண்டு வருவது என்று ஒரு ஐடியா இருந்தா சொல்லுங்கப்பா .
அதுக்காக இந்த பிக் பாஸ கொலை செய்ரதுக்கு கூட நம்ம பசங்க தயாரா இருக்காங்க . இது ஒரு பக்கம் இருக்க இந்த முறை பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற சந்தேகமும் இருக்கு .டானி வெளியேற வேண்டும் என்பது நிறைய ரசிகர்களின் ஆசை பார்க்கலாம் என்ன நடக்கும் என்று ..!