Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / லிவிங் டூகெதர் வாழ்க்கையில் மஹத் .மீண்டும் தொடங்கிய யாஷிகா மஹத் லீலைகள்..!

லிவிங் டூகெதர் வாழ்க்கையில் மஹத் .மீண்டும் தொடங்கிய யாஷிகா மஹத் லீலைகள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழுவிடயங்களையும் உளறி கொட்டும் வீடியோக்காக உங்களை போல் நானும் காத்திருப்பேன் என்று தெரியும் தானே இதோ வந்திடுச்சு கிளு கிளு மிட் நைட் மசாலா . இன்று கொஞ்சம் வழமைக்கு மாறாக சுதந்திர தினம் என்பதால் வந்தே மாதரம் என்று ஆரம்பித்ததும் நானும் சரி நாட்டு பற்றுடன் ஆரம்பிப்பதால் இன்று நல்ல விடயங்களாக இருக்கும் என்று தப்பு தப்பா நினைச்சிட்டோம் .

அட ஆமாங்க இன்னிக்கு தான் கொஞ்சம் ஷாக்கான விடயங்களும் இருக்கு . வழக்கம் போல சென்ராயனை கலாய்த்தபடி போனால் போனானே போனான் தான் . எல்லாமே மிட் மிட் நைட் மசாலா ஆகிடிச்சி . இதில் ஹைலைட் குருவி விடயமும் மஹத் விடயமும் தான் .

மஹத் பலமுறை தனக்கு காதலி இருப்பதாகவும் காதலி மிஸ்ராவுடம் லிவிங் டூகெதர் வாழ்ந்ததாகவும் யாஷிகாவிடம் கூறிய போதும் இந்த யாஷிகா விடுவதாக இல்லை . இப்ப யார் பிளே போயா கேர்ள் ஆஹ் என்று தெரியாமல் இருக்கு . சரி நானே பேசி ஏன் உங்களை டென்ஷன் படுத்தனும் நீங்களே பாருங்களேன்..!

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv