Tuesday , August 26 2025
Home / சினிமா செய்திகள் / நீ என்ன பெரிய **** ஆஹ் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த இன்னுமொரு யுத்தம்..!

நீ என்ன பெரிய **** ஆஹ் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்த இன்னுமொரு யுத்தம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாரதர் என்று அழைக்கப்படும் வைஷ்ணவிவை மற்றும் ஏமாற்றுக்காரன் டானியலை வைத்து தான் இந்த வாரம் ஓடப்போகிறது என்பது இன்றைய இரண்டு ப்ரோமோக்களில் தெரிய வந்துள்ளது . இன்று காலை வந்த ப்ரோமோவில் தொடங்கிய யுத்தம் இரவு பெட்டிலும் நடக்கிறது .

அதாவது டானியல் வைஷ்ணவியை எதிர்த்து போராட போவதாகவும் வைஷ்ணவி அவன் என்ன பெரியா இவனா எனவும் இருவர் பேச்சும் எடிட் செய்யப் பட்டுள்ளது . உண்மையில் விஜய் டிவி டீம் பாராட்டப் பட வேண்டிய டீம் தான் . எடிடிங் சூப்பர். கடந்த வாரம் முழுவது ஐஸ்வர்யா .

இந்த வாரம் டானியல் வைஷ்னவி. மொத்தத்தில் ஐசு மற்றும் யாஷிகா காப்பாற்ற படுவார்கள் எப்படியும் பிக் பாஸ் என்ற ஐசு ,யாஷிகா குடும்பத்தால் . சரி நீங்களும் கொஞ்சம் வீடியோ பாருங்க..!

https://www.facebook.com/VijayTelevision/videos/947424322132843/?t=0

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv