Friday , August 22 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்!

பிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்- லீக்கான புகைப்படம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வார நாட்களை விட வார இறுதிதான் மிகவும் சுவராசியமாக இருக்கும். காரணம் என்னவென்றால் கமல்ஹாசன் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார். நிகழ்ச்சி முடிவில் யார் வெளியேறுவார் என்பதை கமல் அறிவிப்பார்.

அந்தவகையில் ஜனனி எப்படியும் வெளியேற மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களில் ரம்யா தான் வெளியேறுவார் என நமது கருத்துக்கணிப்பில் கூட மக்கள் கூறியிருந்தனர்.

அதை நிருபிக்கும் வண்ணம் ரம்யா வெளியே வந்த புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது. முகம் சரியாக தெரியாவிட்டாலும் தலைமுடியை பார்க்க அவர் தான் என்பது உறுதியாகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv