ரஜினி-விஜய் படங்கள் தான் தமிழ் சினிமா வசூல் சாதனைகளை உயர்த்திக் கொண்டே போகின்றன. சர்கார்-2.0 படத்தின் வசூல் ஒப்பீடுகள் தான் கடந்த வருட இறுதியில் நடந்தது.
அடுத்து பொங்கலுக்கு வரும் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே சர்கார் வசூலுடன் ஒப்பிட்டுப் பேச இருக்கின்றன.
தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்கள், வெளிநாடு, இலங்கை என தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அதற்படி இலங்கையில் உள்ள வசந்தி சினிமாஸ் தங்களது திரையரங்களில் 2018ம் ஆண்டு அதிகம் கலக்கிய முதல் 5 படங்களில் விவரத்தை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த விவரம்,
#Top5 Movies @VasanthyCinema – Vavuniya! #2018 #Official
1. #Sarkar
2. @2Point0movie
3. #Kaala
4. #KadaikuttiSingam
5. #VadaChennai @actorvijay @sunpictures @eoyentertainmen @ARMurugadoss @LycaProductions @rajinikanth @dhanushkraja @ActorKarthi_ @strflims @RamCinemas pic.twitter.com/yEUjztQPQJ— Vasanthy Cinema (@VasanthyCinema) January 2, 2019