ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
அப்படியிருக்க சமீபத்தில் இவர் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்து வந்துள்ளார்.
இதுக்குறித்து பல பேச்சுக்கள் எழுந்தது, இதற்கு ரஜினியே முற்றிப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசியுள்ளார்.
இதில் ’நண்பர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை’ என்று கூறியுள்ளார்.
https://twitter.com/CinemaCalendar/status/1098833413677568000