தற்போது டிரெண்டிங்கில் உள்ள நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது பிக்பாஸ் தான். அதன் விறுவிறுப்பு கொஞ்சமும் குறைந்தபாடில்லை. அது போட்டியாளர்களை பல விதமாக மாற்றி வருகிறது.
அதன் ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நேற்று மும்தாஜிடம் பயங்கரமாக வாக்குவாத்தில் ஈடுப்பட்ட ஷாரிக் இன்று விஷப்பாட்டில் ஜனனியுடன் அதைவிட கோபமாக கத்துகிறார்.
மேலும் பிக்பாஸில் லோக்கல் ரௌடியாக உள்ள டேனியுடனும் சண்டைக்கு செல்கிறார். டேனி சும்மா விடுவாரா கோபமாக ‘ஏய்…என்ன டமாஷ் காட்டுறான்’ என கலாய்த்து விடுகிறார்.
இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ, சரி இந்த சண்டை எதற்காக ஆரம்பிச்சது எப்போது முடியும் என்பது இன்று இரவு தெரிந்திடும்.