Thursday , August 21 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / வாரத்தில் 4 முறை ரோபோவுடன்உறவு கொள்ளும் ஆண்.! (வீடியோ இணைப்பு)

வாரத்தில் 4 முறை ரோபோவுடன்உறவு கொள்ளும் ஆண்.! (வீடியோ இணைப்பு)

ஜப்பானில் தனது மனைவி அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் தற்போது செக்ஸ் ரோபோக்காள் சமீபகாலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் 58 வயதான ஆண் ஒருவர், ரூ. 1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என செல்லமாக பெயரிட்டுள்ளார்.

இவர் ஏப்ரலுடன் தனது மனைவின் அனுமதியுடன் வாரத்துக்கு 4 முறை செக்ஸில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். இதனால் தனது மனைவிக்கு இவருக்கும் இடையேயான உறவில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தவிர, ஏப்ரலை ஜாலியாக டின்னருக்கு அழைத்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு பெண்களை போல மேக்கப் செய்து செக்ஸில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/1vyGzOu0NNY

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …