நாம் வடக்கில் விடுதலைப்புலிகளை ஒழித்துள்ளோம். தற்போது பிரிவினை வாதம் பற்றி பேச அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,நாங்கள் புலிகளை அழித்துள்ளோம். சமாதானம் நல்லிணக்கத்திற்கான பின்னணியை தோற்றுவித்துள்ளோம்.