பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்து அதிரடி டுவிட் போட்ட வனிதா !
பிக்பாஸ் வீட்டில் தனக்கு தோன்றியதை செய்து எப்போதும் மற்றவர்களிடம் சண்டையில் ஈடுபட்டவர் வனிதா.
அந்த வீட்டிற்குள் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்துமே பிக்பாஸிற்கு சவால் விட்ட வனிதா இப்போது வெளியே வந்துவிட்டார்.
இதுநாள் வரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்த அவர் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதாவது அவர் டுவிட்டரில் லைவ் வர யோசித்துள்ளாராம்.
அப்படி மட்டும் அவர் வந்தால் கண்டிப்பாக எல்லோரையும் பற்றி கிழி கிழி என கிழித்து விடுவார் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
https://twitter.com/vanithavijayku1/status/1174316272911187969
vote online to save your favourite contestants today!



