Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / டிரம்ப்புடன் 9 மாதம் உடலுறவு

டிரம்ப்புடன் 9 மாதம் உடலுறவு

டிரம்ப்புடன் 9 மாதம் உடலுறவில் இருந்ததாக ப்ளேபாய் பத்திரிக்கை மாடல் கரேன் மெக்டோகல் பரபரப்பு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான செய்தி பின்வருமாறு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல சர்ச்சை செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி கரேன் மெக்டோகல் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே 2006 ஆம் ஆண்டு உடல் ரீதியான நெருக்கமான உறவு இருந்ததாக கூறியுள்ளார். இந்த உறவு 9 மாதம் நீடித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர், மெக்டோகலின் கூற்று பொய்யானது, போலியானது என்று அதிபர் டிரம்ப் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv