பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்ப முடிகிறது . காரணம் இன்றைய ப்ரோமோ. ஏற்கனவே வெளியாகிய மூன்று ப்ரோமோக்களும் சண்டை என்றே இருந்தது . பார்க்கும் போதே இன்று ஏதோ நடக்கும் என்று புரிகிறது .
இந்த வாரம் மக்கள் டானியலை வெளியேற்ற நினைக்கின்றனர் . ஆனால் பிக் பாஸ் டீம் வைஷ்ணவியை வெளியேற்ற முடிவு எடுத்து விட்டது . சரி அத விடுவான் இன்று மிட் நைட் மசாலாவில் என்ன நடந்து இருக்கு யார் யார் என்ன பண்ணீனாங்க .?
இதையெல்லாம் கண்டிப்பா தெரிந்துகொள்ள வேண்டும் அதுக்கு நாம நம்ம மிட் மிட் மிட் நைட் மசாலா பார்க்கணும் .நாங்க ரெடி நீங்க ரெடியா ../? வாங்க பார்க்கலாம்..!