இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.04.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
நாணயம் | வாங்கும்விலை | விற்கும்விலை |
டொலர் (அவுஸ்திரேலியா)
|
121.7039 | 126.9493 |
டொலர் (கனடா) | 128.5144 | 133.3428 |
சீனா (யுவான்) | 25.4076 | 26.6326 |
யூரோ (யூரோவலயம்) | 192.8029 | 199.7343 |
யென் (ஜப்பான்) | 1.5392 | 1.5969 |
டொலர் (சிங்கப்பூர்) | 126.9464 | 131.3531 |
ஸ்ரேலிங்பவுண் (ஐக்கியஇராச்சியம் ) | 226.3746 | 233.8107 |
பிராங் (சுவிற்சர்லாந்து) | 171.9774 | 178.1643 |
டொலர் (ஐக்கியஅமெரிக்கா) | 172.6505 | 176.4949 |
அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்:
நாடு | நாணயங்கள் | நாணயங்களின் பெறுமதி |
பஹரன் | தினார் | 463.1675 |
குவைத் | தினார் | 573.6567 |
ஓமான் | றியால் | 453.5613 |
கட்டார் | றியால் | 47.9564 |
சவுதிஅரேபியா | றியால் | 46.5613 |
ஐக்கியஅரபுஇராச்சியம் | திர்கம் | 47.5399 |
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருடனான ஒப்பீட்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளதை சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அரச பிணைமுறிகள் மீதான உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வருமானங்கள் உயர்ந்தமை, வெளிநாட்டிலிருந்து கிடைத்த நிதி பாய்ச்சல்கள் போன்றவை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்குக் காரணமாகும். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதிவரை ரூபாவின் பெறுமதி மூன்று தசம் ஒன்பது சதவீதத்தால் அதிகரித்திருந்தது. அது நேற்று நான்கரை சதவீத வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.