Friday , January 17 2025
Home / சினிமா செய்திகள் / மீண்டும் சர்ச்சை! விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல்

மீண்டும் சர்ச்சை! விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல்

விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வருவது சகஜம் தான் என்றாகிவிட்டது. பல படங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது என நாம் முன்பே லிஸ்ட் கொடுத்து ஒரு தனி பதிவே போட்டுவிட்டோம்.

கடந்த வருடம் மெர்சல் படத்தை வைத்து மத்தியில் ஆள்பவர்கள் முதல் மாநிலத்தில் இருப்பவர்கள் வரை எப்படி விமர்சித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

இனி வரும் சர்கார் படமும் சர்ச்சையாகி பின் சுமூக தீர்வானது. இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் விஜய்க்கு எதிராக பாடல் பாடி பஜனை செய்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

https://www.facebook.com/OfficialBJPTamilFans/videos/1980856615344486/

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv