கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சிக்கு அதிக டிஆர்பி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
2வது சீசன் தொடங்கப்பட்டு முதன்முதலாக கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினர் வீட்டிற்குள் சென்றனர். இப்போது கமல்ஹாசன் இயக்கி, நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படக்குழுவினர் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தெரிகிறது.
எப்படி என்றால் இப்படத்தில் நடித்திருக்கும் பூஜாகுமார் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.