Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / ரித்விகாவை கெட்டவளாக சித்தரிக்க தொடங்கியுள்ள பிக் பாஸ் டீம் !

ரித்விகாவை கெட்டவளாக சித்தரிக்க தொடங்கியுள்ள பிக் பாஸ் டீம் !

பிக் பாஸ் ப்ரோமோ வரும் வரை காத்திருப்போம் அங்க என்ன நடக்குது என்று தெரிந்து கொள்வதற்கு . சற்றுமுன் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதை பார்க்கும் போது ரித்விகா கொஞ்சம் ஓவரா போறாங்களோ என்று தோன்றுகிறது.

இதுவும் நம்ம பிக் பாஸ் டீமின் ஐடியாவாக தான் இருக்கும் . ரித்விகாவிற்கு மக்கள் ஆதரவு இருக்கிறது இதனை கெடுக்க வேண்டுமானால் ரித்விகாவை கெட்டவராக சித்தரிக்க வேண்டும் அதற்காகவே நேற்றைய மற்றும் இன்றைய ப்ரோமோவில் ரித்விகாவை காட்ட தொடங்கிவிட்டார்கள் .

ஐஸ்வர்யா பைனல் வரை செல்ல வேண்டுமானால் ஜனனி, மற்றும் ரித்விகாவிற்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை உடைக்க வேண்டும் இதை தான் பிக் பாஸ் டீம் செய்ய தொடங்கி இருக்கிறது .நீங்களே பாருங்களேன் புரியும்.

https://www.facebook.com/VijayTelevision/videos/247078116133359/?t=0

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv