Tuesday , October 14 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை மீட்பு!

தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை மீட்பு!

விடு­த­லைப் புலி­க­ளி­னால் வழங்­கப்­பட்ட தமி­ழீழ தேசிய அடை­யாள அட்டை ஒன்று முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் எரிந்த நிலை­யில் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

முல்­லைத்­தீவு, சாளம்­பன்- பாண்­டி­யன்­கு­ளத்தைச் சேர்ந்த 55 வய­து­டைய சுப்­பையா வில்­வ­ராசா என்­ப­வ­ரின் அடை­யாள அட்­டையே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளது.

2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், பாதிக்­கப்­பட்ட பொது­மக்­க­ளின் உடை­மை­கள் சேதங்­க­ளுக்­குள்­ளான நிலை­யில் இன்­றும் முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில் ஆங்­காங்கே அவ­தா­னிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நி­லை­யில், குறித்த நப­ரின் அடை­யாள அட்டை சேத­மாக்­கப்­பட்ட நிலை­யில் நேற்­றைய தினம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv