Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் தமிழ் மொழி புறகணிப்பு! மனோகணேசன் கொந்தளிப்பு

கிளிநொச்சியில் தமிழ் மொழி புறகணிப்பு! மனோகணேசன் கொந்தளிப்பு

கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் வீதியில் புதிதாக அமைக்கபட்ட பதாகையில் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.ஆனால் தமிழ் மொழியை புறகணித்து விட்டனர்.

இதை பார்த்த தமிழ் மக்கள் பதாகையில் தங்கள் மொழியின் ஏன் எழுதபடவில்லை என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமைச்சர் மனோகணசனும் இது என்ன அநியாயம் என இச்சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv