சுதந்திர ஊடகவியலாளர் மீது தாக்குதல் காலி – ஹபராதுவ மீபே பகுதியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லசந்த விஜேரத்ன மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் லசந்த விஜேரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடகவியலாளரான லசந்த விஜேரத்ன ஊழலுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினராவார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் …
Read More »பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை
பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை பயங்கரவாத தடைச்சட்டத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்போவதில்லை எனவும் நிபந்தனைகளின்றியே தான் வேட்பாளராக முன்நிற்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனியார்மயப்படுத்தலை விரும்பாதவன் என்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தனியார்மயப்படுத்தும் முட்டாள்தனமான தீர்மானத்தை எடுக்கப்போவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். மேலும், அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் …
Read More »ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில்
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமித்தமைக்கான காரணம் – ரணில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் இன்று அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு அமையவும் தமக்கு ஆதரவு …
Read More »சஜித்கு விசேட அழைப்பு
சஜித்கு விசேட அழைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு பல்வேறு காரணங்களுக்காக விலகியிருப்பவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், முரண்பட்ட கருத்துக்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகியிருக்கும் பலர், நாட்டிற்கு சாதகமான முயற்சிகளில் ஈடுபட தயாராக இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டினார். கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் உரையாடலின் மூலம் …
Read More »மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்
மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை …
Read More »கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு!
கூட்டமைப்பின் உறுப்பினர்களிற்கு சம்பந்தன் வைத்தார் ஆப்பு! வடக்கின் ஏனைய ஏழு மாவட்டங்களையும் புறக்கணித்து, திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்றை இரா.சம்பந்தன், சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சில் கையளித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி அரசினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களிற்கு விசேட அபிவிருத்தி நிதி மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்களை சிபாரிசு செய்யும் வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சமுர்த்தி உத்தியோகத்தர்களில் ஒரு தொகையினரை புதிதாக நியமிக்க அரசு முடிவு …
Read More »வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம்
வவுனியாவில் சீரடி பாபாவின் அற்புதம் வவுனியா உக்கிளாங்குளத்தில் உள்ள வீடொன்றில் பூஜை அறையில் வைக்கபட்டுள்ள சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிகப்படுகின்றது. இதனையடுத்து அங்கு பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். உக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே கடந்த சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக கூறப்படுகின்றது. குறித்த வீட்டில் இருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு …
Read More »பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி
பிரதமர் ரணில் விடுத்துள்ள அதிரடி செய்தி புதிதாக ஆட்சி அமைத்து ஒரு வருட காலத்திற்குள் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி அளித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் …
Read More »பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!
பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்! தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து …
Read More »பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்
பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு …
Read More »