பிரான்ஸ் பொருளாதாரத்தின் நிலை – நிதி அமைச்சர் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 8% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லு மைர் கூறினார். ஹோட்டல் மற்றும் உணவகங்கள் போன்ற சில துறைகள் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக மே 11 முதல் மீண்டும் தொடங்க முடியாது, பகுதி வேலையின்மை நீடிக்கும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் அவசர நடவடிக்கைகளை பிரான்ஸ் இன்னும் ஒரு …
Read More »பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி
பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 130பேர் பிரான்சில் கொரோனோவால் பாதிக்கபட்டுள்ளதாகவும் l’Oise இல் உள்ள பாடசாலைகள் 14 மார்ச் வரை மூடப்படும் என அங்கிருந்து வரும் அதிகாரபூர்வ செய்திகள் மூலம் நாங்கள் அறிய கூடியதாக உள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் 24 மணிநேரத்தில் 500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று …
Read More »பிரான்ஸ் நாட்டில் ஒரு கின்னஸ் சாதனை
பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் சுமார் 8 கிமீ நீளத்தில் உள்ள ஆடையை அணிந்து திருமணம் செய்து கொண்டார். உலகிலேயே இதுதான் நீளமான திருமண ஆடை என்ற கின்னஸ் சாதனையை இந்த ஆடை அடைந்துள்ளது கின்னஸ் சாதனை பெற்ற இந்த ஆடையின் நீளம் 8095 மீட்டர். அதாவது எட்டு கிலோமீட்டருக்கும் மேல். இந்த ஆடையை அமைக்க 2 மாதங்கள் சுமார் 15 ஊழியர்கள் வடிவமைத்துள்ளனர். இதற்கு முன்னர் …
Read More »ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன்
பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் நாகரெத்தினத்தின் (அம்பாள்) அன்புக்கணவரும் ஆசைப்பிள்ளை அன்ன பூரணம் தம்பதியரின் கனிஸ்டபுத்திரனும் காலஞ்சென்ற வர்களான அருணகிரிநாதன், அருந்ததியம்மா மற்றும் பழனிநாதன், அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் சகோ தரரும் ஆனந்தரூபி, ஆனந்தகௌரி, செல்வானந்தன், லோகானந்தி ஆகி யோரின் அன்புத்தந்தையும் பாலச்சந்திரன், நவநீதராஜா, ஜீவரஞ்சினி, கிரிகரன் ஆகி யோரின் மாமனாரும் மயூரன், …
Read More »பிரான்ஸ் அதிபர் தேர்தல்: குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகல்
பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவு அளித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் தற்போதைய இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். …
Read More »பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் – புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான …
Read More »பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கீடு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. அவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி …
Read More »பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் – பொதுமக்கள் போராட்டம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு எதிராக தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பிற …
Read More »