கொரானாவால் இந்தியாவில் 76 வயது முதியவர் பலி! ஹைதராபாத்தில் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி அரேபியா நாட்டுக்கு சென்று வந்த கர்நாடக மாநிலம் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரானா …
Read More »இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை
இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு …
Read More »இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்!
இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுடன் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்பும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திரங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு …
Read More »சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்
சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமது கீச்சகப் பதிவு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர், “ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன். அதேவேளை, …
Read More »கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை
கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் …
Read More »விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மேலும் நீடிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டடுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தடை நீடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன எனவும், தமிழகத்தில் …
Read More »இந்தியாவை பிரிக்க முயலும் பாகிஸ்தான்! பிரதமர் மோடி
பாகிஸ்தான் பொய்யான செய்திகளை பரப்பி, இந்தியாவின் ஒற்றுமையை கெடுக்க பார்க்கிறது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் மாநில பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். தேர்தல் குறித்து ஆலோசனை …
Read More »ஐரோப்பாவின் புதிய சட்டம் இந்தியாவை பாதிக்குமா?
ஐரோப்பிய யூனியனின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை என்ற புதிய சட்டம் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு சில பிரிவுகளில் மறைமுகமாவும், நேரடியாகவும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஐரோப்பிய யூனியன் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டம் ஐரோப்பிய யூனியன் மற்றுமன்றி மற்ற நாடுகளும் பெரிதும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் பொது தரவு பாதுகாப்பு ஒழுக்குமுறை சட்டத்தை கடந்த …
Read More »தென்ஆப்பிரிக்காவில் பயங்கரம்
தென்ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த மாஞ்ஜரா என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் அந்த நாட்டைச் சேர்ந்த பீபி என்ற பெண்ணை திருமணம் செயதுள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. மாஞ்ஜரா அங்கு ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதில் வந்த வருமானத்தை வைத்து சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள …
Read More »இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இலங்கையில் ஒரு அங்குலமேனும் வழங்கமாட்டோம்
இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையில் ஒரு அங்குலம் நிலபரப்பேனும் வழங்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அம்பாந்தோட்டை சீனாவின் கடற்படைமுகாமாக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முற்றுமுழுதான பாதுகாப்பு இலங்கையின் கடற்படை வசமானது. சீனர்கள் அம்பாந்தோட்டையில் அத்துமீறினால் என்ன செய்ய முடியும்? என்றும் சிலர் கேட்கின்றனர். …
Read More »