Friday , March 29 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்!

இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்!

இந்தியா வந்தடைந்தார் ஜனாதிபதி டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இவர்களுடன் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா டிரம்பும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திரங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 150 அடி நீளமுள்ள சிவப்பு கம்பளத்தில் இருபுறமும் இசையுடன் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் மோதேரா மைதானத்திற்கு செல்லும் டிரம் அங்கு மக்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv