Saturday , January 25 2020
Home / Tag Archives: மகிந்த

Tag Archives: மகிந்த

இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த

இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த

இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படும்- மகிந்த நாட்டில் முஸ்லீம் தீவிரவாதத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கு இராணுவத்தினருக்கு முழுமையான ஒத்துழைப்பும், பூரண அதிகாரமும் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் இராணுவ கல்லூரி பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இன்று தாமரை தடாக கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர்இதனை தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் அமைப்பினை முழுமையாக இல்லாதொழித்த …

Read More »

கோத்தபாய ராஜபக்ச ­ஆட்சிக்கு வந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம்-மகிந்த

மகிந்த

கோத்தபாய ராஜபக்­ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை. எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை, மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்களது …

Read More »

ஒழுக்கமும் கட்டுப்பாடும் பிரபாகரனிடம் நிறைந்திருந்தது-மகிந்த

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்திருந்ததென மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும் போது இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையைக் கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றைப் புரிந்து கொண்டே அரசியல் தீர்வுத் திட்டத்தை தேட வேண்டும். ஆனால் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு …

Read More »

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர்களுடன் மகிந்த இன்று சந்திப்பு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் விஷேட சந்திப்பொன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நடத்தவுள்ளார். எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் நாளைய கூட்ட ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் குறித்தும் இன்றய சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த!

பிரபாகரன் - கோட்டாபய ராஜபக்ச

கோத்தாவை வேட்பாளராக அறிவிப்பார் மகிந்த! அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை, எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நாளை அறி­விக்­க­வுள்­ளார் என்று ராஜ­பக்­ச­வி­ன­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன. அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட பின்­னர், ஒரு வார காலத்­துக்கு கோத்­த­பாய ராஜ­பக்ச நாடு முழு­வ­தி­லும் உள்ள மத வழி­பாட்டு இடங்­க­ளுக்­குச் செல்­ல­வுள்­ளார். கொழும்­பில் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை நடக்­க­வுள்ள பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தேசிய மாநாட்­டில், அரச தலை­வர் …

Read More »

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்ற உள்ள மகிந்த!

மகிந்த

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற உள்ளது. குறித்த கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற உள்ளது. இந் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ இதன்போது நாடாளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டத்தில் அடுத்துவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் …

Read More »

மைத்திரி – மகிந்த இணைவார்களா ? பிரிவார்களா?

மைத்திரி மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் சற்று முன்னர் ஆர்மபமாகியுள்ளது. அத்துடன் இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தொடர்பிலும் கலந்துரையடப்படவுள்ளது.

Read More »

புதிய கூட்டணி தொடர்பில் மகிந்த பேச்சவார்த்தை முன்னெடுப்பு

புதிய கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து நியமிக்கப்பட்டுள்ள குழு, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.அரசியல் நோக்கங்களை …

Read More »

நாடாளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணையால் பதறும் மகிந்த

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.நாடாளுமன்றக் குழப்பங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்த …

Read More »

முக்கியஸ்தர் ஒருவருக்கு சவால் விடுத்த மகிந்த

கொக்கேன் பாவிக்கும் அமைச்சர்கள் இருப்பார்களேயானால் உடனடியாக வெளிப்படுத்துமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கேன் பாவிப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்து தொடர்பில் கூறும் பொழுதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவையிலுள்ள அனைவருக்கும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரையும் குற்றஞ்சாட்ட முடியாது, அவற்றிலிருந்து விடுபட அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே போதைப் …

Read More »
error: Content is protected!