Saturday , August 23 2025
Home / சினிமா செய்திகள் / நாளை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு!

நாளை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு!

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது.

தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளை நண்பகல் 12 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv