Saturday , August 23 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்!

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சிறப்பு விருந்தினர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் விளையாட்டில் இப்போது தான் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகிறது.

சீரியஸான டாஸ்க் இதுவரை கொடுத்தது போல் தெரியவில்லை, இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பிக்பாஸ் குழுவினர் 2 வீடுகளாக பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நமது பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் சில டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

அதை கற்றுக்கொண்டு எப்படி நமது போட்டியாளர்கள் செய்கிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

Bigg boss 3 Youtube updates

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv