பிக்பாஸிற்கு பிறகு காதலித்த தர்ஷனை சந்தித்த ஷெரின் !
பிக்பாஸ் 3 சீசனில் மூன்று காதல் ஜோடிகள் பேசப்பட்டார்கள். கவின்-லாஸ்லியா, முகென்-அபிராமி, ஷெரின்-தர்ஷன்.
இதில் அதிகமாக கவின்-லாஸ்லியா தான் பேசப்பட்டார்கள். அடுத்து பார்த்தால் ஷெரின், தர்ஷனுக்காக காதல் கடிதம் எல்லாம் எழுதியது மக்களிடம் வைரலானது.
பிக்பாஸ் முடிந்த பிறகு தான் இன்னும் தர்ஷனை சந்திக்கவில்லை என ஷெரின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சமீபத்தில் சந்தித்த அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக ஒன்றாக நடனம் ஆட பயிற்சி பெற்று வருகின்றனர்.
அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
https://www.instagram.com/p/B3qvaSQny41/?utm_source=ig_web_button_share_sheet



