கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் 2வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சென்றாயன் மற்றும் மஹத் ஆகியோருக்கு இடையில் போட்டி இடம்பெற்றது.
இதில், சோப்பை குறைந்த நேரத்தில் கரைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.