திரு சபாரத்தினம் சண்முகநாதன்
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சண்முகநாதன் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ் , மீரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. துஷ்யந்தி, ஆனந்தன்(Arnold) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி சதாசிவம், மகேஸ்வரி(குஞ்சு) சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராணி சௌந்தரநாயகம், Dr. செல்லத்துரை, செல்வேந்திரன்(Florida), Dr. செல்வகணேஷ்(Florida), செல்வா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தனா, சுகன்யா, நிலேஷ், துளசி, தர்மன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.