அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பதாக தீர்மானம்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஜனாதிபதியை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, சசிகலா ஆட்சி அமைக்க கவர்னர் காலதாமதம் செய்கிறார் என புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.