சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவருகின்றார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அவர் அங்கு சென்றுவிட்டார். அண்மையில் அவருடன் ரசிகர்கள் எடுத்ததுக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
அரசியலில் முழுமையாக இறங்குவதற்கான அவரின் பணிகள் துரிதமாக மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார் அவர்.
இந்நிலையில் தர்மபுரி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் திரு.மகேந்திரன் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கிருஷ்ணகிரி அருகில் சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.
https://twitter.com/SudhakarVM/status/1081405364585811969