Friday , April 18 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவு

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவு

தீவிர அரசியலில் நுழைய ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழகத்தில் அவர் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி தனி கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்க போவதாக தனது ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். இதன்படி தமிழகத்திலுள்ள அவரது அனைத்து ரசிகர் மன்றத்தையும் ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் ம்செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஏற்கனவே நடிகர் கமல் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv