ரஜினியுடன் ஒரு புகைப்படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் நிறைய பேர் அண்மையில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
அப்படி ஆதவ் கண்ணதாசன், ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அந்த நிகழ்வு நடக்க காரணமாக இருந்த சாந்தனுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.
அதைப் பார்த்த சாந்தனு பதிலுக்கு, சூப்பர் ஸ்டார் என் மீது மகா கடுப்பில் இருப்பார், புகைப்படம் எடுக்க கியூ ஆரம்பித்ததற்காக என்று பதிவு செய்துள்ளார்.
I’m sure @superstarrajini sir is going have mahaaaaa kaduppu on me for starting that pic que ????? https://t.co/QVBU9JrjBE
— Shanthnu Buddy (@imKBRshanthnu) 8 janvier 2018