Tuesday , October 14 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / தூள் கிளப்பும் மனித கறி உணவு விற்பனை!!

தூள் கிளப்பும் மனித கறி உணவு விற்பனை!!

ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உலகிலேயே முதல் முறையாக மனித கறி விற்பனை செய்யப்படுகிறது. மனித கறியில் அவர்கள் வித விதமாக உணவுகள் சமைத்து விற்பனை செய்கிறார்கள்.

அரசால் அங்கீகாரிக்கப்பட்ட எடிபிள் பிரதர்ஸ் என ஹோட்டலில்தான் மனித கறி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கடைக்கு சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு விற்கப்படும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 8000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 80,000 ரூபாய் வரை உணவுகள் கிடைக்கிறது.

மனித கறியில் விதமான வகைகளில் உணவுகள் மட்டுமின்றி சூப்களும் செய்யப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த ஹோட்டல் வெளிப்படுத்தியுள்ளது.

இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர். ஒரு உடலை சுமார் ரூ.8 லட்சம் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர்.

ஆனால், இந்த பொய்யானது என்றும் இது போன்ற மனித கறி உணவகங்கள் ஜப்பானில் இல்லை என்றும் மறுக்கப்பட்டுள்ளது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …