Tuesday , June 10 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் வீட்டில் பாலியல் வன்புணர்வு! கமலிடம் வந்த அதிர்ச்சி புகார்

பிக்பாஸ் வீட்டில் பாலியல் வன்புணர்வு! கமலிடம் வந்த அதிர்ச்சி புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வந்த கமல்ஹாசன் நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி கோபமாக பேசினார்.

நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் பேசிய டேனியல் பிக் பாஸ் வீட்டில் sexual assault (பாலியல் வல்லுறவு), physical violence நடந்ததாக கூறினார்.

அவர் கேமரா முன்பு வந்த மஹத் கடித்த இடங்களை காட்டினார். மேலும் மஹத் தன்னை பெண் போல நடக்கிறாய் என கூறி பலமுறை அசிங்கப்படுத்தியதாக கூறினார் டேனி.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv