படங்கள் ரிலீஸ் ஆனால் முதலில் பார்க்கப்படுவது கதை, பின் பாக்ஸ் ஆபிஸ். அதேபோல் யூடியூப்பில் வீடியோக்கள் வெளியானால் லைக்ஸ், பார்வையாளர்கள் என அதிகம் இப்போது பார்க்கப்படுகிறது.
இன்று காலை 10.25 மணியளவில் ரஜினியின் பேட்ட பட டிரைலர் வெளியானது, ரெஸ்பான்ஸ் நன்றாகவே கிடைத்துள்ளது.
பேட்ட டிரைலர் வந்த 40 நிமிடத்தில் 1மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளதாம். ஆனால் விஜய்யின் சர்கார் டீஸர் வெளியான 15 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/sunpictures/status/1078525637126582272