Wednesday , October 15 2025
Home / சினிமா செய்திகள் / பேட்ட டிரைலர் மரண மாஸ்! – பாராட்டிய பிரபல நடிகை

பேட்ட டிரைலர் மரண மாஸ்! – பாராட்டிய பிரபல நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் பேட்ட படத்தை மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் தான் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட்.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது டிரைலர் வெளியாகிவிட்டது. ரஜினி இதில் இளமையான தோற்றத்தில் தூள் கிளப்பியுள்ளார் என்பதை காணமுடிகிறது.

இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்ட டிரைலர் மரண மாஸ் என கூறி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/LakshmyRamki/status/1078529172937498624

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv