கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. பாடல்கள், ரஜினியின் லுக் எல்லாம் மிகவும் புதுசாக இருக்கிறது, அவரின் ஸ்டைல் இப்படத்தில் அதிகம் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
அதாவது படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் டுவிட் செய்துள்ளனர்.
https://twitter.com/sunpictures/status/1078174082250592256