Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்கள் தயார்

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்கள் தயார்

மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

வடக்கின் பிரதான மாவீரர் தினம் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை மையப்படுத்தி இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அருகிலும், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.

அந்தவகையில் விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் அலங்கரிப்பு பணிகள் மிக எழுச்சியுடன் காணப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv