Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மக்கள் வெள்ளத்தில் கொக்கட்டிச்சோலை

மக்கள் வெள்ளத்தில் கொக்கட்டிச்சோலை

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எம்பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் பிரதான பூசைகள் நடைபெற்று முடிவடைந்து தற்போது தேரிலே அமர்த்தப்பட்டு ஆரையம்பதி மக்களால் தேருக்கான வடம் எடுத்து வழங்கப்பட்டு வடம் பூட்டுகின்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெறுகின்றன.

https://youtu.be/Q-sf9oM7mTo

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv