பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ்வை ஓவியா காதலித்து வந்தார். தற்போது ஆரவ் மற்றும் யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்ப ஒவியா, இப்ப யாஷிகாவா என கலாய்த்து வருகின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இதில் முதல் சீசனில் மாடலிங் நடிகரான ஆரவ்வை நடிகையான ஒவியா காதலித்து வந்தார். இதன்பின் ஆரவ் கூறுகையில் எனக்கு ஒவியாவுக்கு இடையில் எதுவும் இல்லையான சொல்லிவிட்டார்.
இதன்பின் ஒவியாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தற்போது இருவரும் அந்த அளவுக்கு சந்திப்பது இல்லை.
இந்நிலையில் பிக் பாஸ் 2யில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நடித்த யாஷிகா ஆனந்தும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஆரவ்வும், யாஷிகாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமுக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததொடு கலாய்த்தும் வருகின்றனர்.
For watch daily bigg boss show click here