Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மாவீரர் நினைவு தின நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

மாவீரர் நினைவு தின நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த தகவல் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv