Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ்ப்பாண வீதிகளில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புதுமணத் தம்பதி

யாழ்ப்பாண வீதிகளில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புதுமணத் தம்பதி

முந்தைய காலக்கட்டத்தில் திருமணம் என்றால் விழாப்போல் மாறிவிடும் மணமக்களின்வீடு.

ஏனென்றால் அப்போதெல்லாம் திருமணம் என்றால் அனைத்து உறவினர்களும் ஒருவாரம் முன்னரே வந்து வீடே களை கட்ட ஆரம்பித்துவிடும்.

ஆனால் இந்த காலத்தில் அதெல்லாம் குறைந்து மண்டபத்தில் திருமணம் முடித்து அப்போதே உறவினர்கள் கிளம்பி விடுகின்றனர்.

இந்த நிலையை மாற்ற புதுமண ஜோடி ஒன்று அந்த காலத்தில் திருமணம் முடிந்து யாழ்ப்பாணப் பகுதியில் மாட்டுவண்டியில் செல்கின்ற காட்சி பலருக்கும் அதை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv