ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றது.
ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்ட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.