பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அங்கு நடக்கும் கொடுமைகளும் எவ்ளோ பேசினாலும் தீராது. தற்போது முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . சீசன் 1 ல் வந்தது போல் சீசன் 2விலும் விருது கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது . உண்மையில் இது தேவையா என்று தோன்றியது அடங்காத ஐஸ்வர்யா தன்னுடைய ஆட்டத்தை அதன் போதும் காட்டினார் அதாவது கொடிய விசம் கக்கும் பாம்பு யார் என கேட்டு விருது கொடுக்க வேண்டும் அந்த விருதை ஐஸ்வர்யா கொடுக்க வேண்டும் என்று இருந்தது அதன் போது ஐஸ்வர்யா மும்தாஜ் அவர்கள்களுக்கு கொடுத்தார் அதே போல கழுதை விருது மும்தாஜ் ஐஸ்வர்யாவிற்கு கொடுக்கிறார் . அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
அதன் பின் முட்டாள் தனமான செயல்களை பிக் பாஸ் வீட்டில் செய்பவருக்கு முட்டாள் விருது கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது .அதற்கு மும்தாஜ் கண்டிப்பாக மஹத்தின் பெயரை தான் குறிப்பிட்டு இருப்பார் அதன் போது இது ஒரு முட்டாள் முட்டாள் இன்னொரு முட்டாளுக்கு விருது கொடுக்குது என ஐஸ்வர்யா சொல்வது உண்மையில் பார்ப்பவர்களை கோவப்படுத்துகிறது.
டிவி நிகழ்ச்சிகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இத்தனை அடி மட்டதிற்கு செல்ல வேண்டுமா .? மக்கள் மய்யம் உங்களில் நான் என கூறும் கமலஹாசன் இப்படியான ஒரு பெண்ணை தன் மகள் என கூறுவது ஏன் ? பணம் என்பதற்காக இது போன்ற விடயங்களை செய்வது கேவலம் .
மும்தாஜ் இதழ்கள் புன்னகைக்கும் போது அதில் இருக்கும் வலிகள் உண்மையில் பார்ப்போர் மனதை கலங்கடித்து விடுகிறது . கொடிய விடத்தினை கக்கும் பாம்புகள் கூட இப்படி இருப்பதில்லை என்றே தோன்றுகிறது . இனி பிக் பாஸ் பார்க்க வேண்டுமா என்ன.?
https://www.facebook.com/VijayTelevision/videos/458369857977737/?t=0