Saturday , June 28 2025
Home / சினிமா செய்திகள் / ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென்

ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென்

ஸ்பெஷல் தினத்தில் தனது காதலி யார் என்று புகைப்படத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் முகென்

தமிழில் நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பலரின் பாராட்டை பெற்றவர் முகென்.

மலேசியாவில் பாடகராக வலம் வந்த இவரை இப்போது தமிழ்நாடே அரிந்திருக்கும்.

இவரை பற்றி பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சியிலேயே ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பினர். தற்போது முகெனின் காதலி என்று ஒருவரை நீண்டநாட்களாக நாம் பார்த்திருப்போம்.

அவர்கள் காதல் உறவு குறித்து எதுவும் கூறாததால் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் முகென் தனது பிறந்தநாள் அன்று அதாவது நேற்று நவம்பர் 28ம் தேதி தனது காதலி இவர் என புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளார். இதோ அவரது பதிவு,

https://www.instagram.com/p/B5Z2NzRDaRP/?utm_source=ig_web_copy_link

 

Tamil Technology News

 

Tamilnadu News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv