Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு

இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு

இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு

அனைத்து ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களை இன்று கொழும்பிற்கு வரவழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று நண்பகல் 12.00மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்திற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.வின் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவ்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கா அல்லது ஐக்கிய தேசிய முன்னணியிற்காக தமது ஆதரவை வழங்குவதெனவும் அல்லது தனித்து போட்டியிடுவதா என குறித்து இதன் போது முடிவெடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயல்கிறார் என்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv