Monday , August 25 2025
Home / சினிமா செய்திகள் / வைல்ட் கார்டு வரவு விஜயலட்சுமியின் மீது கண் வைத்த மஹத். என்ன நடக்க போகுது..!

வைல்ட் கார்டு வரவு விஜயலட்சுமியின் மீது கண் வைத்த மஹத். என்ன நடக்க போகுது..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வீட்டிற்குள் சென்றவர் நாயகி நடிகை விஜயலட்சுமி . சென்றதும் முதலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தது மஹத்திற்கு என்பது எமக்கு தெரிந்ததே. இன்று விஜய் டிவியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . இதில் முதலில் ஐஸ்வர்யா மஹத் இருவரும் கடலை தான் ஆரம்பமாகிறது . சரி அப்படி என்ன பேசுறாங்க என்று காதை கொடுத்து கேட்டால் நம்ம விஜயலட்சுமி பற்றி தான் . பாரேன் வந்ததும் என்னோடும் உன்னோடும் யாஷிகாவோடும் சேரவே இல்லை அந்த பொண்ணு அப்பிடின்னு மஹத் ஐஸ்வர்யா கிட்டசொல்றாங்க அப்போ நம்ம ஐஸ்வர்யாவும் ஆமா சாமி போடுறாங்க .

அப்பிடியே கட் பண்ணினால் டானியல் , பாலாஜி, ஜனனி , விஜயலட்சுமி பேசிட்டு இருக்காங்க . அதன் போது டாஸ்க் இடையில் ஏன் நிறுத்தப்பட்டது என்று பெரிய விளக்கம் டானி கொடுக்க ஒரு முடிவோடு போய் இருக்கும் விஜி வெளியே போகணும் டாஸ்க் செய்ய முடியாது இப்படி சொல்றதுன்னு ஏன் வந்திங்க ?

வராமலே இருந்து இருக்கலாமே என ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்..!இதனால் உண்மையில் நம்ம போட்டியாளர்கள் கொஞ்சம் பயந்திட்டாங்க என்று கூட சொல்ல முடியும். ஏற்கனவே விஜி போல்ட் பொண்ணு கண்டிப்பா ஒரு போராட்டம் நடக்கும் வீட்டிற்குள்..!

https://www.facebook.com/VijayTelevision/videos/228937124453279/?t=0

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv