பிக்பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக இருப்பவர் மஹத். ஆரம்பத்தில் மிகவும் ஜாலியாக அனைவருடனும் பேசி வந்த அவர் இப்போது பல குழப்பத்தில் இருக்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சியில் கூட அம்மாவை பார்க்க வேண்டும் என்று அழுதார்.
இன்று வெளியான புதிய புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லோரையும் உட்கார வைத்து மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும், விளையாட்டை விளையாட்டாக செய்யாமல் சொந்த வெறுப்புகளை காட்ட கூடாது என்பது போல் பேசுகிறார்.
அவர் கூறும் இந்த விஷயம் பிக்பாஸ் சொல்லி பேசுகிறாரா? இல்லை அவரே தனது மனதில் பட்டதை எல்லோரிடமும் கூறுகிறாரா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண காத்திருப்போம்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/bOUH9MoL3m
— Vijay Television (@vijaytelevision) 20 juillet 2018